Friday, 17 April 2015

அப்பா

மழை வரும்போதெல்லாம்
நினைவுக்கு வருகிறது
ஒரு கங்காரு குட்டியை போல்
அப்பாவின் கைக்குள் ஒளிந்த நாட்கள் -
மரணிக்கும் முன் மீண்டும் அந்த ஒரு தருணம் 

No comments:

Post a Comment