Monday, 20 April 2015

அப்பாவின் சட்டை

பள்ளி விடுமுறை நாட்களை 
இன்னும் அழகாக்கியது 
அப்பாவின் சட்டையில் 
படுத்துறங்கிய பகல்உறக்கம்......

No comments:

Post a Comment