Friday, 24 April 2015

சொர்க்கம்

நீண்ட வாழ்க்கை பயணம் 
அழகான சிறு சிறு போராட்டம் 
வெற்றியின் முடிவில் 
அப்பாவின் கேள்வி பிரமிப்புடன் 
" நீ இவ்ளோ பெரிய பொண்ணா ஆயிட்டியாமா " 
ஐயோ அப்பா....... என்று அணைக்கவே தோன்றும் 
அந்த நிமிடம் சொர்க்கம் பூமியில் என்று ஆகும் 

No comments:

Post a Comment